எனை நீங்கி சென்றிருந்த
என் நடைபோடும் நந்தவனமே !
நின் இனி நினைவினில்
கசிந்துருகிய என் மனமது
நிதமுனை எண்ணி எண்ணி
சிந்திய கண்ணீர் வீழ்ச்சியினை
கண்டு மனம் கலங்கித்தானோ ?
முழுதுமாய் உறைந்தே போனது
நயாகரா நீர்வீழ்ச்சியும் !
என் நடைபோடும் நந்தவனமே !
நின் இனி நினைவினில்
கசிந்துருகிய என் மனமது
நிதமுனை எண்ணி எண்ணி
சிந்திய கண்ணீர் வீழ்ச்சியினை
கண்டு மனம் கலங்கித்தானோ ?
முழுதுமாய் உறைந்தே போனது
நயாகரா நீர்வீழ்ச்சியும் !