Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

நீ !!!

$
0
0
நீ !!

வார்த்தைகள் தேடாமல் ,
வரிகள் சேர்க்காமல் ..........

என் உள்ளம் என்னும் தாளில்
உயிரால் எழுதிய கவிதை நீ!!!

என் நினைவுகளை வண்ணமாக்கி ......
உதிரத்தால் தீட்டிய ஓவியம் நீ !!!


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles