Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

Nee enthan sorkkam penne ... (book released )

$
0
0
ஹாய் என் இனிய தோழமைகளே,

எனது நான்காவது நாவலான நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே... அன்பு இல்லம் மூலம் இன்று சென்னையில் வெளியாகி கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது. நாவல் கிடைக்கும் இடங்கள் ...

1. Anbu Ilam , 107/2 Gowdiya Mutt Road, Royappettah, Chennai, Ph: 28351830
2. Kartik Book Store, Mylapore, Chennai, Ph:24958186
3. Vijaya Pathippagam - Coimbatore
4. Malligai Book Centre - Madurai
5. Devathi Book Stall - Trichy
6. Indhu Book Park - Erode
7. Ajantha Book Centre - Salem
8. Om Muruga Book Shop - Salem
Online sites:
1. Udumalai.com - online
2. Myangadi.com - online

இதுவரை என் கதைகளை பாராட்டி , நிறை குறைகளை சுட்டி காட்டி என்னை ஊக்குவித்த நீங்கள் வெளியாகி இருக்கிற என் நாவலை வாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே... நீயின்றி அணுவும் அசையாது என்பது போல, வாசகிகளாகிய நீங்கள் இன்றி நான் இந்த அடையாளத்தை பெற்றிருக்க முடியாது. உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . என்னென்றும் உங்களின் ஆதரவை வேண்டி நிற்கும் உங்கள் தோழி ரேவ்ஸ்.

Attached Images

Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles