Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

சிதறல்கள் - 1

$
0
0
புகைப்படம்


பல ஆண்டு
பழகிய நினைவுகளை
பத்து நோடிகளில்
புரட்டிப் பார்க்க
வைக்கும்
ஓரு பக்க
டைரி (நாட்குறிப்பு).

★***************************************★

இமைகள்



பகலேல்லாம் சண்டை
இட்டுக் கொண்டாலும்
இரவில் உங்கள்
அன்னுனத்தை
கண்டு
வாயடைத்துப் போகின்றேன்
இதற்கு பெயர்தான்
ஊடலுக்கு பின் கூடலோ?

★**************************************★

இதய கதவு


ஒரு வழிக் கதவு
என அறிந்தும்
சிறை பிடிக்கின்றேன்
உன்னை இதயத்தில்
சுதந்திரம் வேண்டுமா
கேள்.
விடுதலை
கொடுக்கின்றேன்
உடைப்படும் இதயத்தை
பொருட்படுத்தாமல்
இன் முகத்துடன்.

Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles